Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

07 அக் 2025

மகரம்: ஓய்வு

மகரம்:

உத்திராடம் 2,3,4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்கள் ஆதரவால் நினைத்ததை அடைவீர்.

திருவோணம்: முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பர். தடைபட்ட வேலை நடக்கும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். பெரிய மனிதர் உதவியால் இழுபறியாக இருந்த வேலை நடக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us