Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

03 அக் 2025

மகரம்: அசதி

மகரம்:

உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். மனக்குழப்பம் நீங்கும்.  வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். நினைத்ததை சாதிப்பீர்.

திருவோணம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.

அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலையில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். அலைச்சல் உண்டாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us