Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2025

மகரம்: மகிழ்ச்சி

மகரம்:

உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர். 

அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us