மகரம் : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
06 செப் 2025

மகரம்: அனுகூலம்
மகரம்:
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். வருமானம் உயரும்.
திருவோணம்: வியாபார பிரச்னையை சரி செய்வீர். விருப்பம் நிறைவேறும். நினைத்த வேலை நடக்கும். சங்கடம் விலகும்.


