மகரம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
29 ஆக 2025

மகரம்: பரிசு
மகரம்:
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபமடைவீர். பண நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிடிவாதத்தை விட்டு பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.


