மகரம் : களிப்பு
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

மகரம்: களிப்பு
மகரம்:
உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும்.
திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். காலையில் இருந்த நெருக்கடி அதன்பிறகு மாறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


