Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : திறமை

முந்தய நாட்களின் ராசி

24 ஆக 2025

மகரம்: திறமை

மகரம்:

உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விருப்பத்திற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்கள் செயல்படுவர். எதிலும் குழப்பங்கள் தோன்றி மறையும்.

திருவோணம்: மனம் குழப்பம் அடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சில வேலை சங்கடத்தை உண்டாக்கும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தேவையற்றப் பிரச்னை தேடி வரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us