மகரம் : உதவி
முந்தய நாட்களின் ராசி
20 ஆக 2025

மகரம்: உதவி
மகரம்:
உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.


