Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

19 ஆக 2025

மகரம்: பொறுமை

மகரம்:

உத்திராடம் 2,3,4: வழக்கில் வெற்றி காணும் நாள். எதிர்ப்பு விலகும். உங்கள் மனம் தெளிவு அடையும். உடல் நிலை சீராகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.

திருவோணம்: செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும்.

அவிட்டம் 1,2: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சியில் அனுகூலம் உண்டாகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us