Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

14 ஆக 2025

மகரம்: பெருமை

மகரம்:

உத்திராடம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். முயற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. 

திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். 

அவிட்டம் 1,2: மற்றவர்களது வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். 
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us