Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2025

மகரம்: பெருமை

மகரம்:

உத்திராடம் 2,3,4: உங்கள் வேலையில் சங்கடம் உண்டானாலும், கடும் முயற்சியால் வெற்றி அடைவீர். 

திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

அவிட்டம் 1,2: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். 
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us