மகரம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
05 ஆக 2025

மகரம்: லாபம்
மகரம்:
உத்திராடம் 2,3,4: முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: எதிர்பார்ப்பு மதியம் வரை பூர்த்தியாகும். அதன்பின் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.


