Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2025

மகரம்: லாபம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உங்கள் முயற்சி லாபமாகும்

திருவோணம்: விஐபிகள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் லாபம் காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனபயம் விலகும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us