Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜூலை 2025

மகரம்: இன்பம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை சந்திக்கும் நாள். தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனதில் சலிப்பு ஏற்படும்.

திருவோணம்: வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.

அவிட்டம் 1,2: திட்டமிட்ட வேலை இழுபறியாகும். பண நெருக்கடி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

மேலும் இன்றைய ராசி :