Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

03 ஜூலை 2025

மகரம்: மேன்மை

மகரம்:

உத்திராடம் 2,3,4: திருப்புமுனையான நாள். உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும்.

திருவோணம்: செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபார  போட்டியாளர்கள் விலகுவர்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us