Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜூன் 2025

மகரம்: ஆதாயம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

திருவோணம்: மனக்குழப்பம் ஏற்படும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us