Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2025

மகரம்: இன்பம்

மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். திருவோணம்: மனம் குழப்பம் அடையும். புதிய வேலைகளை இன்று தவிர்ப்பது நன்மையாகும்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us