Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2025

மகரம்: சாந்தம்

மகரம்: உத்திராடம் 2,3,4: தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். திருவோணம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அவிட்டம் 1,2: எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாகனத்தால் செலவு தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us