மகரம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
01 ஜூன் 2025

மகரம்: மகிழ்ச்சி
மகரம்: உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் விரும்பியதை அடைவீர். பணத்தேவை பூர்த்தியாகும்.திருவோணம்: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.அவிட்டம் 1,2: நண்பர்களால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


