Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

23 மே 2025

மகரம்: ஆக்கம்

மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். அதனால் நடைபெற வேண்டிய வேலையும் இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us