Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

04 மே 2025

மகரம்: ஆர்வம்

மகரம்: உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருவோணம்: நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us