Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

15 மார் 2025

மகரம்: பெருமை

மகரம்: உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஆதரவால் வேலை நடக்கும். எதிர்பார்ப்போடு மேற்கொண்ட முயற்சி லாபமாகும்.திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியான வேலை முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us