Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2025

மகரம்: வெற்றி

மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலைகளில் கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us