Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2025

மகரம்: ஆக்கம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாரத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் நேற்றைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us