Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சிக்கனம்

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2025

மகரம்: சிக்கனம்

மகரம்: உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் தடைப்பட்ட வேலை நடக்கும்.திருவோணம்: பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். நண்பர்களால் லாபம் காண்பீர்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். மனக்குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us