Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2025

மகரம்: சாந்தம்

மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்ப்புகளை வெல்லும் நாள். உங்கள் உழைப்பால் லாபம் காண்பீர். தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகுவார்கள்.திருவோணம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us