Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2025

மகரம்: கீர்த்தி

மகரம்: உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். வெளியூர் பயணத்தால் லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: தொழிலில் இருந்த தடை விலகும். பழைய முதலீடு தொழிலுக்கு கை கொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us