Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2024

மகரம்: புகழ்

மகரம்: உத்திராடம் 2,3,4: கனவு நனவாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us