Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2024

மகரம்: பெருமை

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாரத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். புதிய முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் செயல் லாபமாகும்.அவிட்டம் 1,2: உங்கள் அனுகு முறையால் நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us