Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மறதி

முந்தய நாட்களின் ராசி

27 நவ 2024

மகரம்: மறதி

மகரம்: உத்திராடம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று நடந்தேறும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.திருவோணம்: விஐபிகள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் லாபம் காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனபயம் தீரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us