Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2024

மகரம்: பரிவு

மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்ட வேலை நடந்தேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருவோணம்: தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.அவிட்டம் 1,2: நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். புதிய பொருள் சேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us