Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

18 செப் 2024

மகரம்: சிந்தனை

மகரம்: உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.திருவோணம்: தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். அவிட்டம் 1,2: யோகமான நாள். சிலருக்கு புதிய பொறுப்பு தேடிவரும். செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us