Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

14 செப் 2024

மகரம்: கவலை

மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். திருவோணம்: தடைகள் விலகும் நாள். வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் காத்திருக்கும்.அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us