Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

25 ஆக 2024

மகரம்: நிம்மதி

மகரம்: உத்திராடம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரம் லாபமடையும்.திருவோணம்: தெய்வத்தை வழிபட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.அவிட்டம் 1,2: நன்மையான நாள். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us