Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2024

மகரம்: மகிழ்ச்சி

மகரம்: உத்திராடம் 2,3,4: வரவினால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். செயலில் சிக்கல் தோன்றி சங்கடங்களுக்கு ஆளாவீர். அவிட்டம் 1,2: தொழிலில் இருந்த தடை விலகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us