Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : திறமை

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2024

மகரம்: திறமை

மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்தது நிறைவேறும். திருவோணம்: வியாபாரத்தில் நெருக்கடி உண்டாகும். வருவாயில் தடை ஏற்படும். புதிய முயற்சி இன்று வேண்டாம். அவிட்டம் 1,2: வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணத்தேவை நிறைவேறும். முயற்சியில் இருந்த தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us