Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : இரக்கம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூலை 2024

மகரம்: இரக்கம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வரவை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருவோணம்: பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us