Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

14 ஜூலை 2024

மகரம்: மகிழ்ச்சி

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2: உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us