Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : யோகம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜூலை 2024

மகரம்: யோகம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர். பிள்ளை நலனில் அக்கறை கொள்வீர்.திருவோணம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முதலீடு இன்று வேண்டாம். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். திடீர் முயற்சியால் வருமானம் அதிகரிக்கும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us