மகரம் : களிப்பு
முந்தய நாட்களின் ராசி
20 ஜூன் 2024

மகரம்: களிப்பு
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள்.
திருவோணம்: எதிர்பாராத வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட்டு ஆதாயம் காண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.


