Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : துன்பம்

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

மகரம்: துன்பம்

மகரம்: உத்திராடம் 2,3,4: சங்கடம் நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செயல்களில் லாபம் தோன்றும்.
திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. செயல்கள் இழுபறியாகும்.
அவிட்டம் 1,2: வீண் சச்சரவு தேடிவரும். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us