Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : தடை

முந்தய நாட்களின் ராசி

04 ஜூன் 2024

மகரம்: தடை

மகரம்: உத்திராடம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரம் லாபம் அடையும்.
திருவோணம்: குல தெய்வத்தை வழிபட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.
அவிட்டம் 1,2: சூழ்நிலையைப் புரிந்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us