மகரம் : உறுதி
முந்தய நாட்களின் ராசி
02 ஜூன் 2024

மகரம்: உறுதி
மகரம்: உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். தன்னம்பிக்கை உண்டாகும். நினைத்ததை அடைவீர்.
திருவோணம்: உங்கள் செயலில் சில தடை தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் தள்ளிப்போகும்.
அவிட்டம் 1,2: குருவருளால் குறை தீரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.


