மகரம் : ஆர்வம்
முந்தய நாட்களின் ராசி
22 மே 2024

மகரம்: ஆர்வம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
திருவோணம்: நேற்றைய நிலை மாறும். இன்று உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணத்தேவை அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.


