Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

06 மே 2024

மகரம்: போட்டி

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரம் விருத்தியாகும் நாள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்
திருவோணம்: மறைமுக எதிர்ப்பால் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பட்டு நன்மை அடையவேண்டிய நாள்.
அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். குடும்பக்குழப்பம் விலகும். தெய்வ சிந்தனை மனதில் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us