Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

27 ஏப் 2024

மகரம்: உதவி

மகரம்: உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.
திருவோணம்: எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் முயற்சி நிறைவேறும்.
அவிட்டம் 1,2: எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் உண்டாகும். நட்புகளால் நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us