Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

23 ஏப் 2024

மகரம்: வரவு

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். போட்டியாளர்கள் விலகுவர்.
திருவோணம்: உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சிலர் விமர்சனம் செய்வார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்.
அவிட்டம் 1,2: ஆரோக்கியம் சீராகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us