Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பீடை

முந்தய நாட்களின் ராசி

14 ஏப் 2024

மகரம்: பீடை

மகரம்: உத்திராடம் 2,3,4: உடல் நிலை சீராகும். செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்.
திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us