Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

11 ஏப் 2024

மகரம்: அமைதி

மகரம்: உத்திராடம் 2,3,4: பிள்ளை நலனில் அக்கறை செலுத்துவீர். பொருளாதார சிக்கல் தீரும்.
திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். உங்களுக்கு எதிரானவர் மனம் திருந்துவர்.
அவிட்டம் 1,2: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னைக்கு முடிவு காண்பீர்

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us