மகரம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
09 ஏப் 2024

மகரம்: கவலை
மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை முடிவிற்கு வரும் நாள்.
திருவோணம்: வழக்கில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.
அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக்கேட்டு மனதை அலைபாய விடாதீர். கூடுதல் கவனம் தேவை.


